அது என்ன சிம்டாங்காரன், விஜய்க்கு ஏன் அப்படி ஒரு பெயர்?: விவேக் விளக்கம்

0
490

சென்னை: அது என்ன சிம்டாங்காரன் என்று அர்த்தம் சொல்லியுள்ளார் பாடல் ஆசிரியர் விவேக். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் சிம்டாங்காரன் என்ற பாடலை எழுதியுள்ளார் விவேக். பெயரை கேட்டதில் இருந்தே அது என்ன சிம்டாங்காரன் என்று தான் அனைவரும் கேட்கிறார்கள். இதை பார்த்த விவேக் சிம்டாங்காரன் என்றால் என்ன என்று விளக்கம் அளித்துள்ளார்.

சிம்டாங்காரன்

சிம்டாங்காரன் என்பது சென்னை தமிழ் சொல்லாம். அதற்கு கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன் Attractive Young Man – Charismatic / Fearless / Audacious கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் .. நம் #சிம்டாங்காரன் என்று ட்வீட்டியுள்ளார் விவேக்.

அர்த்தம் இந்த சிம்டாங்காரன் என்ற சொல்லுக்கு அர்த்தம் கேட்டு சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே நடந்துள்ளது. பாடலை எழுதிய விவேக்கிற்கு அந்த சொல்லின் அர்த்தத்தை கண்டுபிடிக்க க்ளூ கொடுக்கத் தெரியவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here