Gold Rate Today: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

0
56

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதை முன்னிட்டு தங்கம் விலை எதிர்பாராத அளவு உயர்வு வருகிறது.

22 கேரட் தங்கத்தின் விலை!

இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2,971 ஆகவும், சவரனுக்கு ரூ.23,768-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை!

சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.3,120-க்கும், சவரனுக்கு ரூ.24,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை!

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.40.50 காசுகளுக்கும், கிலோ ரூ.40,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here