டெல்லி: தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ரிபப்ளிக் டிவி மற்றும் சி வோட்டர் அமைப்பு இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டு லோக்சபாத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு டிவி சேனல்களும் கருத்துக் கணிப்பை இப்போதே துவங்கியுள்ளனர். ஏபிபி டிவி சேனலும் சி வோட்டர் அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று மாலை வெளியாகின.
Home Uncategorized லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? ரிபப்ளிக் டிவி சர்வே முடிவை பாருங்க!