Petrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (05-10-2018)

0
73

 

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.79 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி இன்றைய பெட்ரோல்,டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.79 ஆக உள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 15 பைசாவும் டீசல் 22 பைசாவும் உயர்ந்துள்ளது.

காலை 6 மணி முதல் இந்த விலை அமலாகிறது. இது சென்னை நகருக்கான பெட்ரோல், டீசல் விலை ஆகும். பிற மாவட்டங்களில் சிறு மாற்றம் இருக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here